| 245 | : | _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராஜசிங்கமங்கலம் கைலாசநாத சுவாமி ஆலயம் எட்டாவது நூற்றாண்டில் வரகுணபாண்டியன் என்ற மன்னரால் நிர்மாணிக்கப்பட்டது. அந்த ஆலயத்து பூஜாகாரர் சங்கரலிங்க குருக்களுக்கு அதே பகுதியில் உள்ள முடித்தனாவயல் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் பெற்றவர் மன்னரிடமிருந்து வேறொரு கிராமமாகிய ஊகுக்கடை என்ற ஊரைப் பெற்று இருந்தார் என்பதும் என்ன காரணத்தினாலோ அதனைக் கொடுத்துவிட்டு முடித்ததனா வயலைப் பெற்றார் என்பதும் இச்செப்பேடு மூலம் அறியப்படுகின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், இராமவிலாசம், அரண்மனை அருங்காட்சியகம் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a 13.6.1783 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00139 |
| barcode | : | TVA_CPS_00139 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |